Tuesday, March 3, 2015

தினசரி வருமானம் தரும் ஒரு அருமையான தளம் பே அவுட் கொடுத்த உடனே PayPal க்கு பணம் வந்துவிடும்





தினசரி வருமானம் தரும் ஒருஅருமையான தளம் பே அவுட் கொடுத்த உடனே PayPal க்கு பணம் வந்துவிடும்






இந்த தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வரை உங்கள் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்

PAIDVERTS, DIGADZ போன்ற REVENUE SHARING தளங்களிலில் சற்று  வித்தியாசமான அமைப்பில் வந்துள்ள தளம் TRAFFIC MONSOONLAUNCH செய்யப்பட்டு சுமார் 15  நாட்களாகிறது.ஏற்கனவே பிரபலாமானAds Marketing கம்பெனியால் துவக்கப்பட்டுள்ளது இந்த தளம்.மினிமம் பே அவுட் 2$ தான்.

பேபால்.பேய்சா வசதியுடன் பே அவுட் எடுத்து கொள்ளலாம் .

ஆன்லைன் மூலம் நாம் சம்பாதிப்பதைPayPal அக்கௌன்ட் மூலம் நமது வங்கி கணக்கிற்கு Transfer செய்திட முடியும் PTCதளம் மட்டும் அல்ல நீங்கள் எந்த ஒரு ஆன்லைன் ஜாப் செய்தாலும் PayPalஅக்கௌன்ட் இருப்பது நல்லது உங்களிடம்PayPal அக்கௌன்ட் இல்லை என்றால் முதலில் PayPal அக்கௌன்ட் கணக்கு இங்கு சென்று தொடங்க வேண்டும் .PayPalஅக்கௌன்ட் தொடங்கிட இந்தியாவில் உள்ளவர்க்கு பான் கார்டு  ( PAN CARD )மிகவும் அவசியம்.

PayPal அக்கௌன்ட் CREATE செய்திட இங்கு செல்லவும்  SEE PAYPAL ACCOUNT VIDEO IN TAMIL  







PayPal அக்கௌன்ட் CREATE செய்யும்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே YOUTUBE லிங்க் இணைக்க பட்டுள்ளது

PayPal Account Creation Youtube Videoஎப்படி இணைந்துகொள்வது ?

 கீழே உள்ள லிங்க்கினை கிளிக் செய்யவும்

https://­trafficmonsoon.com/­?ref=manivasagan


வரும் விண்டோவில் Register கிளிக் செய்யவும்





அடுத்து வரும் விண்டோவில் கீழே கொடுக்கப்பட்ட அனைத்தையும் செரியாக கொடுக்கவும்

First Name        

Last Name

Phone Num

Email Address

Retype E-mail

Enter Username

Withdraw Code

Retype Withdraw Code

Define Password (Letters and Numbers)

Retype Password

WITHDRAW CODE என்ன கொடுக்கவேண்டும் என்றால் (eg: sach123,dhoni22,divya44,priya43 ) இப்படி ஏதாவது கொடுத்து கொள்ளலாம் அல்லது உங்கள் பெயர் மற்றும் எண்கள் சேர்த்து கொடுக்கலாம்

இதில் WITHDRAW CODE என்பது நீங்கள் பணம் WITHDRAW செய்யும்போது இதை கொடுத்தால் மட்டுமே பணம் எடுத்துகொள்ள முடியும் ..அதனால் WITHDRAW CODE னை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள்

Payment Information

payza mail

PayPal Email

Solid Trust Pay Username

Paypal , Payza அல்லது Solid Trust Pay Username இருந்தால் கீழே கொடுத்து விடுங்கள்



Terms & Conditions :

  I understand and fully agree to TrafficMonsoon  இதில் கிளிக் செய்துProceed கொடுக்க வேண்டும்



பின்னர்  உங்கள் இமெயிலை ஓபன் செய்து பாருங்கள் அதில் TrafficMonsoon வெப்சைட் இருந்து Conformation மெயில்  வந்துவிடும் உங்கள்USERNAME,PASSWORD,WITHDRAW CODE அனைத்தும் மெயிலில் பார்க்கலாம்

எப்படி வேலை செய்வது ?

உங்கள் கணக்கை USERNAME மற்றும்PASSWORD கொடுத்து PROCEED கிளிக்  செய்து கொள்ளுங்கள்







வரும் விண்டோவில் BACK TO DASHBOARD கிளிக் செய்யவும்







இந்த தளத்தில் தினமும்  CASH ADSகிடைக்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்ட இமேஜில்  சிகப்பு கலரில் உள்ள Start Surfing Adsல் 30 sec,60 secல் காணப்படும்  குறைந்தது தினம் 10விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறுநாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.






மேலே உள்ள இமேஜில் Start Surffing கிளிக் செய்து 60 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும்







அடுத்து My account Dash Boardல் கிளிக் செய்து கீழே கொடுக்கபட்ட CASH ADS பச்சை நிறத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும் Timerமுடியும் முன்பே தினமும்  9  CASH ADS பார்த்து உங்கள் டாலர் valueவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.






மேலே உள்ள இமேஜில் Claim கிளிக் செய்து 60 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும்





அவ்ளோ தான் இதை நீங்கள் தினமும் செய்யவேண்டும்


 குறிப்பு:-இந்த தளத்தில் ADS PACKAGESவாங்குவதில் இலாபமில்லை.50$முதலீட்டில் 55$ கிடைக்கும்.அந்த 5$இலாபமும் பேபாலுக்கு ஃபீஸ் கொடுக்கவே சரியாக இருக்கும்.

Payment will be automatical send ur account

No comments:

Post a Comment