முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு அருமையான தளம்

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க நிறைய தளம் இருக்கிறது அதில் மிகசிறந்த தளமாக PTC ( Paid To Click ) தளம் இப்பொது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது PTC தளத்தில் நாம் சம்பாதிப்பதை PayPal அக்கௌன்ட் மூலம் நமது வங்கி கணக்கிற்கு Transfer செய்திட முடியும் PTC தளம் மட்டும் அல்ல நீங்கள் எந்த ஒரு ஆன்லைன் ஜாப் செய்தாலும் PayPal அக்கௌன்ட் இருப்பது நல்லது உங்களிடம் PayPal அக்கௌன்ட் இல்லை என்றால் முதலில் PayPal அக்கௌன்ட் கணக்கு இங்கு சென்று தொடங்க வேண்டும் .PayPal அக்கௌன்ட் தொடங்கிட இந்தியாவில் உள்ளவர்க்கு பான் கார்டு ( PAN CARD ) மிகவும் அவசியம்.PayPal அக்கௌன்ட் ஓபன் செய்திட இங்கு செல்லவும் PAYPAL ACCOUNTபகுதி நேர வேலை வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும்உங்கள் திறமைக்கேற்ற வேலை சில மாதங்களில் ஆயிரக்கணக்கிற்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு உங்களுக்கு நான் வழி காட்டுகிறேன்!
ஆன்லைனில் சம்பாதிப்பது சுலபம் தான் .. அதற்கு தேவை, விடாமுயற்சியும் ,தன்னம்பிக்கையும் மட்டுமே..
PTC தளங்களில் நாம் பணம் சம்பாதிக்க எந்தவித முதலீடும் தேவையில்லை என்றாலும் சம்பாதிக்கும் தொகை ஆரம்பத்தில் சிறிதாகவே காணப்படுகிறது. எதுவுமே ஒரே இரவில் நடந்தேறி விடுவதில்லை. விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கு வழியாகும்.
இதில் நீங்களும் சம்பாதிக்க கிழே உள்ளே லிங்க் கிளிக் செய்து Register செய்து கொள்ளுங்கள்
http://www.clixsense.com/?7276282
இந்த தளத்தில் இணைய கிழே உள்ள வழிமுறை பின்பற்றவும்
கிழே உள்ள Image கிளிக் செய்யவும்அல்லது லிங்க்கினை கிளிக் செய்யவும்
விண்டோவில்
First Name உங்கள் முழு பெயர் ( Eg:mani Name உங்கள்
Initial ( Eg: M )Email id
and Conform Email id செரியாக கொடுக்கவும்Password & Conform Passwordசெரியாக கொடுத்து அதை மறக்காமல் வைத்துகொள்ளவும்UserName என்னும் இடத்தில் நீங்கள் விரும்பும் உங்கள் பெயர்6.அனைத்து விவரங்களும் செரியாக உள்ளதா என்று ஒரு முறை பார்த்தபின் SignUp Now கிளிக் செய்யவும்

7.SignUp Now கொடுத்த பிறகு உங்கள் ஜிமெயில் ஐடியே ஓபன் செய்து CONFORMATIONமெசேஜ்யை CONFIRM செய்யவும்

அதன் பிறகு நீங்கள் Register செய்த தளத்தை ஓபன் செய்து Usernameமற்றும் Password கொடுத்து Sign In செய்யவும்அதன் பிறகு ViewAds கிளிக் செய்து அதில் வரும் விளம்பரம்களை ஓவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்கவும்

வரும் விண்டோவில் Click on the Cat என்பதை கிளிக் செய்யவும் . 5 SEC காத்து இருக்கவும் இது போல் அதில் வரும் அணைத்து விளம்பரம்களையும் பார்க்கவும்


அதன் பிறகு ClixGrid கிளிக் செய்து Play The Game கொடுக்கவும் இதில் நீங்கள் 0.10 $ முதல் 10 $ வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது .
கீழோ உள்ள Image இல் எதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்யலாம் அதில் நீங்கள் ஜெயித்தால் 0.10 $ முதல் 10 $ வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது இதில் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 30வாய்ப்பு கிடைக்கும் செரியாக பயன்படுத்தி உங்கள் Dollar Amount Increase செய்து கொள்ளுங்கள் .

நீங்கள் செரியானதை கிளிக் செய்தால் 10 $வரை சம்பாதிக்கலாம்

இதில் Survey என்று ஒரு Option இருக்கும்...Survey Complete செய்தால் 50($0.83) முதல் 300(5$) ரூபாய் வரை கிடைக்கும்....இந்த தளத்தின் மூலம் நீங்கள் 8$ சேர்த்து விட்டால் PayPal மூலம் உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடலாம் .
PAYMENT will be automatic send ur account
No comments:
Post a Comment